இரட்டை ஒளிப்பிரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வெள்ளை நிறப் படிகமொன்று,'E','A','T' எழுத்துக்களை இரட்டையாய் காண்பிப்பதைக் கவனிக்கவும்

பெயர்ச்சொல்[தொகு]

இரட்டை ஒளிப்பிரிகை

பொருள்[தொகு]

ஒளியானது படிகம் போன்று சிலப் பொருட்களின் வழியேச் செல்லும் போது இரண்டாய் பிரியும் இயல்பை இரட்டை ஒளிப்பிரிகை என்கிறோம்.

விளக்கம்[தொகு]

  1. அதிக ஆங்கில விக்கிபீடியாத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்,
  2. உயிரிய மூலக்கூற்று அமைப்பைக் கண்டறியப் பயன்படுகிறது.
  3. நிறப்பிரிகை - ஒப்பிட்டு வித்தியாசத்தை உணர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டை_ஒளிப்பிரிகை&oldid=630506" இருந்து மீள்விக்கப்பட்டது