கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இராபோசனம், .
- இரவில் உண்ணும் உணவு
- இரவுணவு
- supper
- night meal
- రాత్రి భోజనము
- வடமொழி மூலம்: ராத்ரி + போஜனம் = ராத்ரிபோஜனம்= இராபோசனம்
பயன்பாடு
- இராபோசனத்தில் குறைவாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிக நல்லது.