இருகண் நோக்கி
Appearance
இருகண் நோக்கி (பெ)
பொருள்
- தொலைவில் உள்ள பொருளையோ காட்சியையோ கிட்டே இருந்து பார்ப்பது போன்ற தோற்றமளிக்குமாறு செய்ய உதவும் ஒளியியல் கருவி. இருகண்களாலும் பார்ப்பதால் நேரில் பார்ப்பது போலவே முத்திரட்சியுடன் தெரியும். இவ்வகையான இயல்பான இருகண் காட்சி தரும் கருவி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---இருகண் நோக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +