இரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இரை:
கொக்கு வாயில் இருப்பது இரை
இரை:
பூனையின் இரை எலி
பொருள்

(பெ)

  1. இரை = உணவாக பயன்படுவது
    பூனையின் இரை, எலி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம், (பெ) - prey

சொல்வளம்[தொகு]

இரை
இரைதேடு, இரையாகு
இரைப்பை
இரை - இரைச்சல்
இறை

பொருள் குழப்பம்[தொகு]

மேற்கண்ட மூன்று சொற்களையும் உற்றுநோக்கினால், வேறு வேறு பொருள், ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத பொருள் தருகின்றன. ஆனால், அனைத்தும் "இர" என்ற அடிப்படைச் சொல்லில் இருந்து தோன்றியவை.

குறிப்பாக இரைச்சல், இருவினை என்ற சொல்லின் பொருள், வேர்ச்சொல்லின் பொருளிலிருந்து விலகி பொருத்தமற்றதாக தோன்றுகிறது.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + PALS-E-DICTIONARY ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரை&oldid=1990675" இலிருந்து மீள்விக்கப்பட்டது