இறா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இறா அல்லது இறால்

இறா (பெ)

பொருள்
  • இறால்மீன் என்னும் ஒருவகை நீர்வாழ் உயிரினம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கயலொடு பச்சிறாப் பிற ழும் (பெரும்பாண். 270).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இறா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறா&oldid=1244939" இலிருந்து மீள்விக்கப்பட்டது