இறுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இறுக்குதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. அழுந்தக்கட்டுதல்
    (எ. கா.) புயங்களாற் பிடித்திறுக்கினன் (கம்பரா. கும்பக. 266).
  2. இறுக உடுத்துதல் (சூடாமணி நிகண்டு)
  3. ஒடுக்குதல்
    (எ. கா.) அவனை நன்றாய் இறுக்கி விட்டான்
  4. உள்ளழுத்துதல்
    (எ. கா.) இறுக்காணி காட்டி (திருப்பு. 695).
  5. உறையச் செய்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To tighten, tie close or hard, make compact
  2. To clothe tightly
  3. To repress, restrain
  4. To drive in, as a nail
  5. To thicken a liquid, inspissate


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறுக்குதல்&oldid=1284718" இலிருந்து மீள்விக்கப்பட்டது