உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்குவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீலநிற இராமனுக்கு பின்னால் நிற்பவரே இலக்குவன்
ஆராதிக்கப்படும் சீதை, இராமன், இலக்குவன் விக்கிரகங்கள். இடது கோடியில் இலக்குவன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)

இலக்குவன், .

பொருள்

[தொகு]
  1. இராமபிரானின் தம்பி
  2. லக்ஷ்மணன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord rama's second younger brother.


விளக்கம்

[தொகு]
  • இராமாயணத்தில் நாட்டைத் துறந்து இராமனோடு காட்டிற்குச்சென்று பின்னர் இராவணனுடன் நடந்த போரிலும் பெரும் பங்காற்றி இராமபிரானுக்கு துன்பத்திலும் இணைபிரியாதவராக நின்றவர் இலக்குவன்... சில இந்துமத சம்பிரதாயப்படி திருமாலையே இராமாயணத்தில் இராமன் என்னும் முதல் அவதாரமாகவும் இலக்குவன் என்னும் இரண்டாம் நிலை அவதாரமாகவும் கொள்வர்... இன்னும் ஒரு இந்து கோட்பாட்டின்படி திருமால் படுத்திருக்கும் ஆதிசேடன் என்னும் பெருநாகமே இலக்குவனாக அவதாரம் கொண்டது என்பார்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---இலக்குவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலக்குவன்&oldid=1988346" இலிருந்து மீள்விக்கப்பட்டது