இலாஞ்சனை
Appearance
பொருள்
இலாஞ்சனை(பெ)
- அடையாளம்
- முத்திரை, இலச்சினை
- உருத்தோன்ற அச்சுக்கட்டின படம்
- நீனிறத் திலாஞ்சனையெனவும் (வேதா. சூ. 43).
- மதிப்பு, புகழ், கீர்த்தி
- இலாஞ்சனைக்குறைச்ச லுள்ளவன். (W.)
- கூச்சம்
- அவன் அங்கே வர இலாஞ்சனைப்படுகிறான். Colloq.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- mark, sign, symbol
- seal, signet bearing the name or symbol of the owner
- outline of a picture
- credit, esteem, fame
- bashfulness
விளக்கம்
பயன்பாடு
- இலாஞ்சனைக் குலைச்சல் - disrepute
- இலாஞ்சனை பண்ணு - honor, esteem
- இலாஞ்சனையுள்ளவன் - remarkable, famous person.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இலாஞ்சனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
இலச்சினை, இலாஞ்சனம், வெட்கம், நாணம்