இலாவணம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- இலாவணம், பெயர்ச்சொல்.
- போர்வீரர்களின் பட்டி
- பெயர்ப் பதிவு
- மரபின்படி வரும் உத்தியோகத்துக்குக் கொடுக்கும் ஆணை
- வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசி
- உப்பு
- உரையாடல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +