உள்ளடக்கத்துக்குச் செல்

இலுப்பைப்பூச்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இலுப்பைப்பூச்சம்பா அரிசி,

பெயர்ச்சொல்

[தொகு]
  1. ஓர் அரிசிவகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india in olden days

விளக்கம்

[தொகு]
  • இலுப்பை + பூ + சம்பா + அரிசி = இலுப்பைப்பூச்சம்பா அரிசி... இவ்வகை அரிசி, பித்தத்தினால் உண்டாகும் சில நோய்கள் மற்றும் தலையில் உபாதைகள், தாகம், சூடு ஆகியவைகளையும் உண்டாக்கும்...தற்போது இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...