இல்லம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முன்னே ஏழைத்தொழிலாளர்களின் இல்லங்கள் + தொலைவில் வசதிப்படைத்தவர்களின் இல்லங்கள் உள்ளன.
இல்லம்:
பொருள்
  1. வீடு
  2. குடில்; குடி
  3. அகம்
  4. மனை
  5. தேக்கு மரம் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - சேனாவரையர் உரை - அரும்பத விளக்ககம் - பக்கம் 49
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:* இல்லங்க டோறு மெழுந்தருளி (திருவாசகம் - 7, 17)


(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - இல்லம் )

(வீடு) - (உந்துணவகம்) - (விடுதி) - (கோட்டை).

"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்லம்&oldid=1995396" இலிருந்து மீள்விக்கப்பட்டது