இளங்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இளங்கால்(பெ)

 1. தென்றல்
  இளங்காற் றூத னிசைத்தன னுதலின் (சிலப். 8, 9).
 2. வெற்றிலையின் இளங்கொடி
 3. இளமைப் பருவம்
  இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24).

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. Lit. gentle breeze, generallly. applied to the south wind;
 2. betel creeper recently planted
 3. period of youth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இளங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=இளங்கால்&oldid=1088007" இருந்து மீள்விக்கப்பட்டது