ஈர்க்குச்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஈர்க்குச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் அரிசிவகை

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  • a kind of rice variety used in tamilnadu/india.

விளக்கம்[தொகு]

  • கடவுளுக்கு அன்னமாகப் படைக்க (தேவாராதனை) சிறந்த அரிசி எனப்படுகிறது...இதில் சிறிது பித்தத்தை உண்டாக்கும் குணமுள்ளது...நாவிற்கு மிகுந்த சுவையைக் கொடுக்கக்கூடியது... பார்த்தாலேயே புசிக்க இச்சைபட வைக்கும்...நாட்டில் ஆங்காங்கே விளைவிக்கப்படுகிறது...விலையும் கூடுதலே....
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈர்க்குச்சம்பா_அரிசி&oldid=1218239" இலிருந்து மீள்விக்கப்பட்டது