உடன் பிறந்தவள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • சகோதரி
  • ஒருவருடன் பிறந்த தங்கை அல்லது அக்கா.
  • வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல்.
  • ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த பெண்களை சகோதரிகள் என்று அழைப்பதும் உண்டு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. sister ஆங்கிலம்
  2. जीजी இந்தி
  3. soror (இலத்தீன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடன்_பிறந்தவள்&oldid=1000100" இருந்து மீள்விக்கப்பட்டது