உடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

உடு(பெ)

பொருள்
  1. சூழ்தல்
  2. விண்மீன்(பிங்கல நிகண்டு)
  3. அகழி (பிங்கல நிகண்டு)
  4. ஆடு(பிங்கல நிகண்டு)
  5. அம்புத் தலை.(பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. star
  2. to surround, encircle
  3. ditch or moat around a fort
  4. sheep,goat
  5. arrow-head

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடு&oldid=1485793" இருந்து மீள்விக்கப்பட்டது