உண்ணாமறிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உண்ணாமறிப்பு, பெயர்ச்சொல்.
  1. கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல்
    (எ. கா.) கடன்காரர் வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச். விறலிவிடு. 366)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the creditor's act of preventing his debtor from takingfood till he is paid



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்ணாமறிப்பு&oldid=1252626" இலிருந்து மீள்விக்கப்பட்டது