உதகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உதகம்(பெ)

  1. நீர்
    • வாசநல் லுதகம் (கந்தபு. திருக்கல். 70).
  2. பூமி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. water
  2. earth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உதம், உததி, உகம், உதகும்பம், உதகோஞ்சனம், உதபாரம், சோதம், உதவச்சிரம், உதகக்கிரியை, உதகதானம் , உதகசாந்தி, தண்ணீர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதகம்&oldid=1070707" இலிருந்து மீள்விக்கப்பட்டது