உதப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உதப்பி, பெயர்ச்சொல்.

 1. சீரணியாத இரை
  இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17).
 2. ஈரல்
 3. தெறிக்கும் எச்சில்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. undigested food in the stomach of a beast
 2. ventricle of animals
 3. saliva drivelling from the mouth, slaver
விளக்கம்
பயன்பாடு
 • அவர் குனிந்து வணங்கி கொண்டிருக்கும்போது, ஒட்டகத்தின் சாணம், குடல், உதப்பி போன்றவற்றை எடுத்து வந்து, அவருடைய பிடரியில் வைப்பதற்கு தைரியம் யாருக்கேனும் உண்டா? ([http://majlisunniswan.blogspot.com/2010_01_01_archive.html )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
 • .

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---உதப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதப்பி&oldid=1174661" இருந்து மீள்விக்கப்பட்டது