உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி பேச்சு:ஒத்தாசை பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பால சுபாஷ் சந்திர போஸ் in topic விக்சனரி குறித்து

விக்சனரி குறித்து

[தொகு]

நான் விக்கிபீடியா மூலம் விக்சனரி தளத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்.பல தமிழ்சொற்களையும் அதற்கான ஆங்கில வார்த்தைகளையும் அறிந்துகொண்டேன்.மிக்க மகிழ்ச்சி. பால சுபாஷ் சந்திர போஸ் (பேச்சு) 10:38, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

பிழை திருத்தம் செய்வது எப்படி

[தொகு]

bench vise என்று ஒரு புதிய பக்கம் உருவாக்கினேன். vise என்பது vice என்று இருத்தல் வேண்டும். பக்கத்தின் தலைப்பில் ஏற்பட்டுள்ள இந்தப் பிழையை நீக்குவது எப்படி என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். வை.வேதரெத்தினம் பேச்சு 08-15 ஜனவரி 10, 2022 பதில் அளி