உந்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உந்தல், பெயர்ச்சொல்.
  1. உயர்ச்சி (W.)
  2. யாழ்நரம்பு தடவுகை
    (எ. கா.) நரம்பு முழுதினையுந் தடவித்தள்ள லுந்தல் (கூர்மபு. கண்ணன்மணம். 146).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. height
  2. thrumming to test the strings of the yāḻ, an ancient musical instrument


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உந்தல்&oldid=1415304" இலிருந்து மீள்விக்கப்பட்டது