உபதேசரத்தினமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

உபதேசரத்தினமாலை:
எனும் நூலியற்றிய மணவாளமாமுனி
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--उपदेश+रत्न+माला--உப1தே3ஶ + ரத்1ந + மாலா---மூலச்சொற்கள்
  • உபதேசம் + ரத்தினம் + மாலை

பொருள்[தொகு]

  • உபதேசரத்தினமாலை, பெயர்ச்சொல்.
  1. மணவாளமாமுனிகளியற்றிய ஒரு வைணவ சம்பிரதாய நூல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A poetical treatise in Tamil by Maṇavāḷa-ma-muṉikaḷ, 15th c. explaining the Vaishnavite traditions and describing the lives and teachings of the long lineage of Vaishnavite ācāryas.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபதேசரத்தினமாலை&oldid=1454859" இலிருந்து மீள்விக்கப்பட்டது