உபவிடை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உபவிடை, பெயர்ச்சொல்.
- அதிவிடையம், ஒன்பது வகைத் தாவர விடம் அவையாவன எருக்கம் பால், கள்ளிப்பால், சிவனார்கிழங்கு, அலரி, குன்றி, அபினி, ஊமத்தை, எட்டி, நாபி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்