உபாகர்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

உபாகர்மம்(பெ)

  • புதுப்பூணூல் அணியும் சடங்கு; சிராவணச் சடங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வேத பாடசாலையில் வரும் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படும் (புதுப்பூணூல் அணிவித்தல் முதலிய) செயல்களுக்கு உபாகர்மம் என்று பெயர் ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உபாகர்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உபநயனம் - பூணூற்கலியாணம் - சடங்கு - உபவீதம் - பூணூல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபாகர்மம்&oldid=905345" இலிருந்து மீள்விக்கப்பட்டது