உப்புசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உப்புசம், பெயர்ச்சொல்.
  1. வயிற்றுப் பொறுமுதலை, மருத்துவ வழக்கில் உப்புசம் என்பா்.
  2. காற்றுப்பிசிறாமல் வெப்பமிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும், புழுக்கம்

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்

sultriness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்புசம்&oldid=1914351" இலிருந்து மீள்விக்கப்பட்டது