உப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • உப்பை, பெயர்ச்சொல்.
  1. திருவள்ளுவர் சகோதரிகளுள் ஒருத்தி
    (எ. கா.) வய லூற்றுக் காட்டிலுப்பை (தனிப்பா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. name of one of the reputed sisters of Tiruvaḷḷuvar, the author of the Kuṛaḷ-a Tamil literature..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்பை&oldid=1459983" இலிருந்து மீள்விக்கப்பட்டது