உமர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. உம்மவர், உம்முடையவர்கள்; உமது சுற்றத்தினர்களும், நண்பர்களும்
    • உமர் கூறுநிதிகொணர்ந்து (திருக்கோ. 268).
  2. குதிர்
  3. (திருநெல்வேலி) இகழ்ச்சிச் சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. your relatives and friends
  2. clay receptacle for grain (Loc.)
  3. a term of contempt
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---உமர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உமர்&oldid=1157561" இலிருந்து மீள்விக்கப்பட்டது