உமாபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
உமையாகிய பார்வதி

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உமாபதி, பெயர்ச்சொல்.
  1. இறைவன் பரமசிவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord shiva, a hindu god as goddess uma's husband

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...தத்சமம்...இறைவன் பரமசிவனின் மனைவி பார்வதிக்கு மற்றொரு பெயர் உமா...தமிழில் உமை என்பர்...வடமொழியில் பதி என்றால் கணவன் எனப்பொருள்...ஆகவே இறைவி உமாவின் கணவர் உமாபதி அதாவது பரமசிவன் என்பதாகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---உமாபதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உமாபதி&oldid=1458230" இருந்து மீள்விக்கப்பட்டது