உம்பளச்செய்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உம்பளச்செய், பெயர்ச்சொல்.
- செய்த ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம்
- (எ. கா.) மடுத்தகுடி யம்பலத்தா ரும்பளச்செய் யவ்வளவும் (சரவண. பணவிடு. 186)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- land granted for services rendered
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +