உயிரிழ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(உயிரழ இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

உயிரிழ வினைச்சொல் .

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Die
விளக்கம்
  • இறந்து போ, சாவு, செத்துப்போ எனும் பொருள் தரக்கூடிய மற்றொரு சொல்
பயன்பாடு
  • செய் அல்லது செத்துமடி! இதனை செய் அல்லது உயிரிழ! என்றும் கூறலாம்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உயிரிழ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிரிழ&oldid=1110479" இலிருந்து மீள்விக்கப்பட்டது