உரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

(பெ) உரம்

  1. வலிமை, திண்மை, திடம்
  2. ஊக்கம்
  3. நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்
  4. எரி


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. strength, hardness, firmness
  2. energy, spirit, zeal
  3. fertilizer
பயன்பாடு
சொல் வளப்பகுதி
  1. எரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரம்&oldid=1902936" இருந்து மீள்விக்கப்பட்டது