உருகு இழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உருகு இழை, பெயர்ச்சொல்.
  1. உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம் பாய்ந்து, உருகு இழை உருகி, இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் பயன்படுத்தப்படும் சாதனம் பாதுகாக்கப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fuse wire
"https://ta.wiktionary.org/w/index.php?title=உருகு_இழை&oldid=1395489" இருந்து மீள்விக்கப்பட்டது