உருத்திரன்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- உருத்திரன், பெயர்ச்சொல்.
- சிவபெருமானால் அடக்கல் தொழிலுக்காக படைக்கப்பட்டவர்
- பதினோர் உருத்திரர்களுள் ஒருவன்
- சிவகணத்தோன்
- சிவகுமாரன்
- அக்கினிதேவன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- created by Lord Siva to be the destroyer
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +