உரை மருந்து
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உரை மருந்து, பெயர்ச்சொல்.
- பெருங்காயம், சுக்கு, மாசிக்காய் முதலிய சரக்குகளை வெற்றிலைச் சாறு அல்லது தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளுக்கு மாந்த நோய் முதலியவைகளுக்கு கொடுக்கும் மருந்து
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்