உறை மருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உறை மருந்து, பெயர்ச்சொல்.
  1. குழந்தைகட்கு முழுக்காட்டியவுடன் தேன் அல்லது முலைப்பாலில் இழைத்து மாந்தம் அணுகாத படிக்கொடுக்கும் காரமான மாத்திரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறை_மருந்து&oldid=1922064" இலிருந்து மீள்விக்கப்பட்டது