உற்பத்திக் கிரமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உற்பத்திக் கிரமம், பெயர்ச்சொல்.
  1. தோன்று முறை அதாவது பிரமத்தினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்று நெருப்பும், நெருப்பினின்று தண்ணீரும், தண்ணீரினின்று மண்ணும், மண்ணினின்று புல், பூண்டு முதலிய தாவரமும், தாவரத் தினின்று உணவும், உணவினின்று விதை, விதையினின்று மனிதரும் ஆகிய வரிசைக் கிரமங்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உற்பத்திக்_கிரமம்&oldid=1922106" இலிருந்து மீள்விக்கப்பட்டது