உலகோத்தம ரசம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உலகோத்தம ரசம், பெயர்ச்சொல்.
- நகம், உந்தி முதலிய இடங்களில் தடவினாலும் புட்பச் செண்டில் தெளித்து முகர்ந்தாலும் பேதியாகுந் தன்மை வாய்ந்த மருந்து
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---