உலோக பஞ்சபூதம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உலோக பஞ்சபூதம், பெயர்ச்சொல்.
- பஞ்ச பூதக்கூறாகிய உலோகவகைகள் : நிலம்- பிருதிவி - தங்கம் நீர் - அப்பு - இரும்பு தீ - தேயு - செம்பு காற்று - வாயு - காரியம் ஆகாயம் - ஆகாசம் - நாகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---