உள்ளடக்கத்துக்குச் செல்

உலோபி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)

உலோபி, .

பொருள்

[தொகு]
  1. கஞ்சன்
  2. கருமி
  3. ஈயான்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. miser

விளக்கம்

[தொகு]
  • என்ன தேவை ஏற்படினும் காசை செலவிட பலமுறை யோசிப்பவர்... பிறருக்கு எந்த நிலையிலும் பணத்தால் உதவாதவர்.

பயன்பாடு

[தொகு]
  • அவன் மிக மோசமான உலோபி. தன் தாயின் சடலத்தை எரிக்கக்கூட பண செலவைப்பற்றி யோசித்தான்.
  • பழமொழி: ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.


( மொழிகள் )

சான்றுகள் ---உலோபி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலோபி&oldid=1984620" இலிருந்து மீள்விக்கப்பட்டது