உலோ காசவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உலோ காசவம், பெயர்ச்சொல்.
  1. அயப்பொடியோடு மற்ற கடைச்சரக்குகளையும் கலந்து ஆயுள்வேத முறைப்படிப் புளிக்க வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஆசவம் திரிகடுகு, ஓமம் , வாய்விடங்கம், கோரைக்கிழங்கு முதலிய கடைச்சரக்குகளையும் சேர்த்திடித்து அத்துடன் காட்டத்திப்பூ, பழைய வெல்லத்தைச் சேர்த்து தண்ணீரில் கரைத்து மட்பாண்டத்தில் அல்லது ஜாடியிலிட்டு வாயை மூடிச் சீலைமண் செய்து 40 நாள் கழித்து வடித்தெடுத்துக் கொள்ளவும் இதுவே ஆசவம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலோ_காசவம்&oldid=1922330" இலிருந்து மீள்விக்கப்பட்டது