உளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உளை(பெ)

  1. பிடரிமயிர்
முடங்கு வால் உளை அவ்வண்டம் முழுவதும் (கம்பரா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. hair, mane

(இலக்கியப் பயன்பாடு)

  • காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா
வண்பரி தயங்க (நற்றிணை 121) - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க
"https://ta.wiktionary.org/w/index.php?title=உளை&oldid=1242363" இருந்து மீள்விக்கப்பட்டது