உளை மாந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உளை மாந்தை, பெயர்ச்சொல்.
  1. மார்பு, குடல், வயிறு ஆகிய இடங்களில் பருக்கள் ஏற்பட்டு பழுத் துடைந்து உடல்கனத்து வலித்து குத்தல், குடைச்சல், கை, கால், எரிச்சல், இருமல், மயக்கம், சுரம், தலைவலி உண்டாகி இருமலினால் வலித்து நினைவிழந்து உணவு வெறுத்து தூக்கம் பிடியாது உடம்பை இளைக்கச் செய்யும் ஒரு வகைச் சிலேட்டும நோய், ஈரலில் குருக்கள் எழும்பி சீழ்கொண்டு மார்புவலி, சுரம், மூச்சு விட முடியாமை, இருமல், கோழை, இரத்தங்கக்கல் முதலிய குணங்களைக் காட்டும் தீராத நோய், சயரோகம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளை_மாந்தை&oldid=1922470" இலிருந்து மீள்விக்கப்பட்டது