உள்மரித்த குறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உள்மரித்த குறி, பெயர்ச்சொல்.
  1. குழந்தை கருப்பையினுள்ளே இறந்ததைக் காட்டும் அடையாளங்கள் குளிர், அசௌகர்யநிலை, உணவில் வெறுப்பு, சுவாச நாற்றம், மார்பு தளர்ச்சி, அடிவயிறு கனத்தல், உடல் சில்லிடல், இருபக்கமும் கனமாகத் தோன்றல், முதலியன அக்காலத்தில் தாய்க்கு ஏற்படும் குறிகள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்மரித்த_குறி&oldid=1922486" இலிருந்து மீள்விக்கப்பட்டது