உள்வஞ்சகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உள்வஞ்சகம் (பெ)

பொருள்
  1. உட்களவு
மொழிபெயர்ப்புகள்
  1. guile, deceit, insidiousnessஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அவனது செயல்களில் மன்னிக்க முடியாதது, உள்வஞ்சகம் ஆகும்.

ஆதாரங்கள் ---உள்வஞ்சகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்வஞ்சகம்&oldid=656192" இலிருந்து மீள்விக்கப்பட்டது