உள்ளடக்கத்துக்குச் செல்

உவர்மண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உவர்மண், .

  1. களர்நிலம்
  2. உழைமண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. saline soil
  2. fuller's earth, crude carbonate of soda
விளக்கம்
  • உவர்மண் = உவர் + மண்= அதாவது உப்புத்தன்மை கொண்ட மண். இந்த மண்ணை சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்) துணிகளை துவைத்து சுத்தம் செய்யும்போது அவைகளை வெண்மை ஆக்க பயன்படுத்துகிறார்கள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
துவர்மண் - களர்நிலம் - உவர்நிலம் - தரிசு - உப்பளம் - உவர்க்களம் - உவர்த்தரை


( மொழிகள் )

சான்றுகள் ---உவர்மண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உவர்மண்&oldid=1140050" இலிருந்து மீள்விக்கப்பட்டது