ஊசலாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஊசலாட்டம் , பெயர்ச்சொல்

  1. ஊஞ்சலாடுகை; ஊஞ்சலாட்டம்
  2. முன்பின் போக்குவரத்து; ஏற்ற இறக்கம்; தடுமாற்றம்; உறுதிப்பாடின்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. swinging
  2. going backward and forward; fluctuation; vacillation; unsteadiness
விளக்கம்
  • ஊசலாட்டம் = ஊசல் + ஆட்டம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊசலாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
ஊசல் - ஊஞ்சல் - ஊஞ்சலாட்டம் - ஊசலாடு - ஊஞ்சலாடு - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசலாட்டம்&oldid=899145" இருந்து மீள்விக்கப்பட்டது