ஊதுகோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஊதுகோல்
ஊதுகோல்

தமிழ்[தொகு]

பொருள்

ஊதுகோல், பெயர்ச்சொல்.

  1. கரி அல்லது விறகு அடுப்பை ஊதப் பயன்படும் கோல்/குழல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a pipe used to blow air into charcoal-fed/fire-wood fed oven to induce flames.

விளக்கம்[தொகு]

கரியால் அடுப்பெரிக்கும் வழக்கம் இருந்த காலத்தில் தீ நன்றாக எரிய அடுப்பில் காற்றை ஊத பயன்பட்டக் கோல்/குழல்.

சொல்வளம்[தொகு]

ஊதுகுழல், ஊதாங்குழல், ஊதாங்குச்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதுகோல்&oldid=1219051" இலிருந்து மீள்விக்கப்பட்டது