ஊன்றுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஊன்றுதல், வினைச்சொல்.
- நிலைபெறுதல்
- சென்று தங்குதல்
- நடுதல்
- நிலைநிறுத்துதல்
- பற்றுதல்
- தீண்டுதல்
- தாங்குதல்
- முடிவுசெய்தல்
- அமுக்குதல்
- தள்ளுதல்
- உறுத்துதல்
- குத்துதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +