ஊர்த்துவ கததோடம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஊர்த்துவ கததோடம், பெயர்ச்சொல்.
- அபானவாயு, பித்த கப தானங்களிற்கு மேல் நோக்கிச் சென்று பீனிசம், இருமல், முதலியவைகளோடு கூடிய இளைப்பு, தோளில் வலி, தலைநோய், குரற்கம்மல், அரோசகம் எனும் ஆறுவகைக் குணங்களையுங் காட்டும் ஒரு வகைச் சயரோகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்