ஊர்த்துவ முகவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஊர்த்துவ முகவாதம், பெயர்ச்சொல்.
  1. முகத்தை மேல் நோக்கிய படி இருக்கச் செய்யும் ஒருவகை வாத நோய், பகல் நித்திரை, எப்போதும் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல், மலசலம் அடக்கல் முதலிய காரணங்களை முன்னிட்டு கீழுள்ள அபானவாயுவானது விசை கொண்டு மேல்நோக்கி சமானனென்னும் வாயுவோடு கலந்து மேல்வயிறு, மார்பு கையைப்பற்றி நிற்கும் ஒருவகை வாத நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்த்துவ_முகவாதம்&oldid=1923058" இலிருந்து மீள்விக்கப்பட்டது