ஊறற்பதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊறல் + பதம்

பொருள்[தொகு]

  • ஊறற்பதம், பெயர்ச்சொல்.
  1. பச்சைப்பதம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. condition of beginning to dry

விளக்கம்[தொகு]

  • வத்தல் போன்றப் பொருட்களை வெய்யிலில் உலரவைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் ஈரத்தை ஊறற்பதம் அல்லது பச்சைப்பதம் என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறற்பதம்&oldid=1408401" இலிருந்து மீள்விக்கப்பட்டது